எம்எஸ்-டொஸ் அல்லது எம்எஸ்-டாஸ் (MS-DOS, /ˌɛmɛsˈdɒs/ EM-es-DOSS-'; Microsoft Disk Operating System - மைக்ரோசாப்ட் வட்டு இயக்கு தளம்) என்பது எக்ஸ்86 அடிப்படையிலான தனி மேசைக் கணினிகளுக்கான இயக்கு தளம் ஆகும். இது டாஸ் வகை இயக்கு தளங்களுக்காக அதிகம் பாவிக்கப்பட்டதும், 1980 முதல் 1990கள் வரையில் ஐபிஎம் தனி மேசைக் கணினி முதன்மை இயக்கு தளமும் ஆகும். பின்பு வரைகலை பயனர் இடைமுகம் இயக்கு தளங்களில் அறிமுகமானதும், குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு இயக்கு தளத்தின் பல்வேறு உற்பத்திகளினால் இது பின்தள்ளப்பட்டது.
எம்எஸ்-டொஸ் MS-DOS | |
An example of MS-DOS's command-line interface, this one showing that the current directory is the root of drive C. | |
விருத்தியாளர் | Microsoft |
---|---|
Programmed in | Assembly language[1] |
இயங்குதளக் குடும்பம் |
டாஸ் |
மூலநிரல் வடிவம் | Closed source |
முதல் வெளியீடு | August 1981[2] |
பிந்தைய நிலையான பதிப்பு | 8.0 / செப்டம்பர் 14 2000 |
கிடைக்கும் மொழிகள் | Multilanguage |
கிடைக்கும் நிரலாக்க மொழிகள் |
Assembly Language, C, Pascal, QBasic, Batch, etc. |
நிலைநிறுத்தப்பட்ட இயங்குதளம் |
x86 |
கருனி வகை | Monolithic kernel |
இயல்பிருப்பு இடைமுகம் | Command-line interface, text user interface |
அனுமதி | Proprietary |
தற்போதைய நிலை | Discontinued/Historic |
குறிப்புகள்
உசாத்துணை
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.