Remove ads
From Wikipedia, the free encyclopedia
எமி (ஆங்கில மொழி: Amy) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில மொழித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆசிஃப் கபாடியா என்பவர் இயக்க, ஜேம்ஸ் கே-ரீஸ், ஜார்ஜ் பங்க, பவுல் பெல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு சூலை 3ஆம் நாள் வெளியாகியது. இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆசுக்கர் விருதினை வென்றது.
எமி | |
---|---|
இயக்கம் | ஆசிஃப் கபாடியா |
தயாரிப்பு |
|
இசை |
|
நடிப்பு | ஏமி வைன்ஹவுஸ் |
ஒளிப்பதிவு | மாட் கர்டிஸ் |
படத்தொகுப்பு | கிறிஸ் கிங் |
கலையகம் |
|
வெளியீடு | 16 மே 2015 (2015 கேன்ஸ் திரைப்பட விழா) 3 சூலை 2015 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 128 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
மொத்த வருவாய் | $3.1 மில்லியன்[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.