ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
என் ஆசை மச்சான் (En Aasai Machan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார்.
என் ஆசை மச்சான் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | தமிழ் பாத்திமா |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் முரளி ரேவதி ரஞ்சிதா கசான் கான் காந்திமதி ராதாரவி ஆர். சுந்தர்ராஜன் மோனிகா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[1]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | நீளம் | வரிகள் |
---|---|---|---|---|
1 | "ஆடியில சேதி" | கே. எஸ். சித்ரா | 4:57 | காளிதாசன் |
2 | "கருப்பு நிலா" | கே. எஸ். சித்ரா | 5:15 | |
3 | "ராசிதான் கை ராசிதான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:04 | வாலி |
4 | "சோறு கொண்டு போற" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 3:51 | கங்கை அமரன் |
5 | "தலைவனை அழைக்குது" | எஸ். ஜானகி | 4:38 | காளிதாசன் |
6 | "தென் மதுரை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:09 | |
7 | "வலை விரிக்கிறேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:51 | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.