From Wikipedia, the free encyclopedia
என்ரீக்கே மொறேந்தே கொதேலோ (ஆங்கில மொழி: Enrique Morente Cotelo) (25 திசம்பர் 1942 - 13 திசம்பர் 2010) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் ஒரு முக்கிய நவீன பிளமேன்கோ பாடகர் என கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் காமரோன் தே லா ஈஸ்லா, மாயீத்தே மார்த்தீன், கார்மென் லினாரேஸ், மிகுவேல் போவேதா, செகூந்தோ பால்க்கோன் மற்றும் ஆர்கான்ஹெல் போன்ற பாடகர்களால் பாடப்பட்டுள்ளது.[1][2]
என்ரீக்கே மொறேந்தே | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | என்ரீக்கே மொறேந்தே கொதேலோ |
பிறப்பு | கிரனாதா, எசுப்பானியா | 25 திசம்பர் 1942
இறப்பு | 13 திசம்பர் 2010 67) மத்ரித், எசுப்பானியா | (அகவை
இசை வடிவங்கள் | புதிய பிளமேன்கோ |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர் |
இசைத்துறையில் | 1960–2010 |
இணையதளம் | enriquemorente |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.