எக்சுக்கதிர் உடனொளிர்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
From Wikipedia, the free encyclopedia
எக்சுக்கதிர் உடனொளிர்வு (X-ray fluorescence) என்பது உயர் ஆற்றல் எக்ஸ் - கதிர்கள் அல்லது காமா கதிர்களால் கிளர்த்தப்படும்போது, கிளர்த்தப்பட்ட ஒரு பொருளிலிருந்து வெளிவரும் " இரண்டாம் நிலை " (அல்லது உடனொளிர் ) எக்சுக்கதிர் பாங்கு உமிழ்வு ஆகும். இந்த நிகழ்வு தனிமப் பகுப்பாய்வுக்கும் வேதியியல் பகுப்பாய்வுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது . குறிப்பாக உலோகங்கள் , கண்ணாடி, வெங்களிப்பாண்டங்கள் ஆய்விலும், கட்டிடப் பொருட்களின் ஆய்விலும் , புவி வேதியியல் , தடயவியல் அறிவியல் , தொல்லியல்யாய்விலும் ஓவியங்கள் போன்ற கலைப் பொருட்களின் ஆராய்ச்சியிலும் பயன்படுத்தப்படுகிறது.[1] [2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.