From Wikipedia, the free encyclopedia
கான் பகதூர் முஹம்மது உஸ்மான் அவர்களின் நினைவாக இச்சாலைக்கு உஸ்மான் சாலை என பெயரிடப்பட்டது. சென்னை தியாகராய நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான இச்சாலையில் பல்வேறு பிரபல்யமான வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இச்சாலை வடக்கு உஸ்மான் சாலை மற்றும் தெற்கு உஸ்மான சாலை என இரண்டு பகுதிகளாக குறிப்பிடப்படுகின்றது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.