From Wikipedia, the free encyclopedia
உறுதிப்பாட்டுவாதம் (Stoicism) என்பது கிமு 3 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் தோற்றம் பெற்ற ஒரு மெய்யியல் ஆகும். இது வாழ்வை அல்லது உலகை அணுகுவதற்கான ஒரு மனநிலையை எடுத்துரைக்கிறது. ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை எவை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை எவை என்பதைப் புரிந்துகொண்டு, உலகின் இயல்பைப் புரிந்து நடப்பதே சிறந்தது என்பது இவர்களின் பரிந்துரை ஆகும்.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.