From Wikipedia, the free encyclopedia
உரோச்சட்டர் கோட்டை (Rochester Castle) இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் அமைந்துள்ள மெட்வே பகுதியில் உள்ள உரோச்சட்டர் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இது இங்கிலாந்தின் மிகவும் உயரமான நார்மன் கட்டடக்கலையில் கட்டப்பட்ட நார்மன் அரண் ஆகும். இது உரோமைப் பேரரசின் இலண்டன் சுவர் கட்டும் காலத்தில் மெட்வே ஆற்றைக் கடக்கும் உரோமானியர்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.