உத்தரகாசி (ஆங்கிலம்: Uttarkashi, இந்தி: उत्तरकाशी ) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். இந்நகர் உத்தரகாசி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் பகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல இந்து மதக் கோயில்களும் , ஆசிரமங்களும் அமைந்துள்ளன. இங்கு ஜவகர்லால் நேரு இன்ஸ்டியூட் ஆஃப் மவுண்டனியரிங் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்தில்இருந்து 1352 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 30.73°N 78.45°E / 30.73; 78.45 ஆகும். [1] 2001 ஆம் ஆண்டின் மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட் தொகை 16,220 ஆகும்.[2]

Thumb
உத்தராகாசி
விரைவான உண்மைகள் உத்தரகாசி, Country ...
உத்தரகாசி
நகரம்
Country இந்தியா
ஏற்றம்
1,352 m (4,436 ft)
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.