From Wikipedia, the free encyclopedia
உணவுக்குழாய் (Esophagus/ oesophagus) உணவுக்குழல் (foodpipe / gullet) என்றும் அழைக்கப்படும். இது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் (gastrointestinal system) ஒரு பகுதி. இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. இது சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது[1].
உணவுக்குழாய் | |
---|---|
Scheme of digestive tract, with esophagus marked. | |
விளக்கங்கள் | |
முன்னோடி | Foregut |
அமைப்பு | சமிபாட்டுத்தொகுதி |
தமனி | உணவுக்குழாய் நாடிகள் |
சிரை | உணவுக்குழாய் நாளங்கள் |
நரம்பு | Sympathetic trunk, வேகஸ் நரம்பு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Oesophagus |
MeSH | D004947 |
TA98 | A05.4.01.001 |
TA2 | 2887 |
FMA | 7131 |
உடற்கூற்றியல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.