ஈ 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை S.P. ஜனநாதன் இயக்கியுள்ளார். முக்கிய காதாபாத்திரங்களாக ஜீவா, நயந்தாரா, கருணாஸ், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இத் திரைபடத்திற்கு சிறீகாந் தேவா இசையமைத்துள்ளார்:
- சென்னை மாநகரம் - புளியந்தோப்பு பழனி
- காதல் என்பது - ஹரிகரன்
- கல கல கலை - கல்பனா, றன்ஜித், சௌம்யா
- முத்தின முன் ஜிக்கு - புளியந்தோப்பு பழனி
- ஒரே முறை தப்பு - சங்கீதா ராஜேஷ்வரன், சுக்விந்தர் சிங்க், வைஷாலி
- தீ பொறி பறக்கும் - திப்பு
- திருந்தி விடு - புளியந்தோப்பு பழனி
- வா வா வா - புளியந்தோப்பு பழனி
- வாராது போல் - ஜேசுதாஸ் KJ
- ஏழு குறுக்கு - புளியந்தோப்பு பழனி
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.