இலித்தியம் அயனி மின்கலம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இலித்தியம் அயனி மின்கலம் மறுமின்னூட்டத்திற்கு ஏற்ற மின்கல வகையைச் சார்ந்தது. இதில் இலித்தியம் அயனிகள் மின்னாற்றல் வெளியேற்றத்தின் பொழுது எதிர்மறை மின்வாயிலிருந்து நேர்மறை மின்வாயிற்கு இடம்பெயருகின்றன. மின்னூட்டதின் பொழுது இந்த விடயம் எதிர்திசையில் நடைபெறுகிறது. மடிக்கணினி, கைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இவ்வகையான மின்கலன்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.[4]
இலித்தியம் அயனி மின்கலத்தின் ஓர் எடுத்துக்காட்டு (நோக்கியா 3310 கைகபேசியில் பயன்படுத்தப்பட்டது) | |
தன் ஆற்றல் | 100–265 W·h/kg (0.36–0.95 MJ/kg) |
---|---|
சக்தி அடர்த்தி | 250–620 W·h/L (0.90–2.23 MJ/L) |
வலு-நிறை விகிதம் | ~250-~340 W/kg |
மின்னேற்றல்/மின்னிறக்கல் வினைத்திறன் | 80–90%[1] |
சக்தி/நுகர்வு-விலை | 2.5 W·h/US$[சான்று தேவை] |
தன்-மின்னிறக்கல் விகிதம் | 8% at 21 °C 15% at 40 °C 31% at 60 °C (per month)[2] |
நிலைப்பு வட்டங்கள் | 400–1200 சுழற்சிகள் [3] |
ஒரு கலத்தின் மின்னழுத்தம் | NMC 3.6 / 3.7 V, LiFePO4 3.2 V |
Seamless Wikipedia browsing. On steroids.