2ஆவது மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மக்களவை 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதன் பதவிக் காலம் - மே 5 1957 - மார்ச் 31 1962. இதன் முக்கிய உறுப்பினர்கள்:
உறுப்பினர் | பதவி | பதவி வகித்த காலம் |
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் | மக்களவைத் தலைவர் | மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962 |
சர்தார் உக்கம் சிங் | துணை மக்களவைத் தலைவர் | மார்ச் 20 1956 - மார்ச் 31 1962 |
எம்.என். கௌல் | செயலர் | ஜூலை 27 1947 - செப்டம்பர் 1 1964 |
இரண்டாவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1957 |
இரண்டாவது நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பெயர் | உறுப்பினர்களின் எண்ணிக்கை (மொத்தம் 494) | |
---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | INC | 371 |
இந்திய பொதுவுடைமை கட்சி | CPI | 27 |
பிரஜா சோசலிசக் கட்சி | PSP | 19 |
கணதந்திர பரஷத் | GP | 7 |
சார்க்கண்டு கட்சி | JKP | 6 |
இந்தியக் குடியரசுக் கட்சி | SCF | 6 |
பாரதீய ஜனசங்கம் | BJS | 4 |
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி | PWPI | 4 |
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி | CNSPJP | 3 |
பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) | AIFB | 2 |
மக்கள் ஜனநாயக முன்னணி | 2 | |
இந்து மகாசபை | ABHM | 1 |
இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சி | IUML | 1 |
சுயேட்சை | - | 41 |
நியமன உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியன்) | - | 2 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.