இரண்டாம் சுசென்னெஸ்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் சுசென்னெஸ் (Psusennes II), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் கீழ் எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்ச பார்வோன்களில் இறுதியானவர். இவர் கீழ் எகிப்தை கிமு 967 முதல் கிமு 943 முடிய 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருக்குப்பின் கீழ் எகிப்தை 22ஆம் வம்சத்தினர்களும், மேல் எகிப்தை 23ஆம் வம்சத்தினரும் கைப்பற்றி ஆண்டனர்.
இரண்டாம் சுசென்னெஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Pasebakhaenniut II[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
இரண்டாம் சுசென்னெஸ் மற்றும் அவரது மகன் சோஷெங்கின் சிலைகள் பொறித்த கற்பலகை, கெய்ரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 967 – 943, 21ஆம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | சியாமூன் | |||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சோஷெங் | |||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | மாத்கரே | |||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | இரண்டாம் பினெத்ஜெம் | |||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | செத்தம்கெப் | |||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 94 | |||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | அறியப்படவில்லை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.