இயான் பிளெமிங் (மே 28, 1908 - ஆகஸ்ட் 12, 1964) புகழ்பெற்ற ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர். ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்தை உருவாக்கியவர். பிரித்தானியக் கடற்படையின் உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். டாக்டர் நோ, கோல்ட் பிங்கர் முதலிய 13 நாவல்களை எழுதினார். இவை அனைத்தும் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன.[1][2][3][4]
விரைவான உண்மைகள் இயான் பிளெமிங், பிறப்பு ...
இயான் பிளெமிங் |
---|
|
பிறப்பு | இயான் லன்காஸ்டர் பிளெமிங் (1908-05-28)28 மே 1908 மேபேர், இலண்டண், இங்கிலாந்து |
---|
இறப்பு | 12 ஆகத்து 1964(1964-08-12) (அகவை 56) கான்டர்பரி, கென்ட், இங்கிலாந்து |
---|
தேசியம் | இங்கிலாந்து |
---|
பணி | எழுத்தாளர், நிருபர் |
---|
அறியப்படுவது | ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தை எழுதியவர் |
---|
வாழ்க்கைத் துணை |
- அன் ஜெரால்டீன் சார்டெரிஸ்
- (1952–1964, அவரது இறப்பு)
|
---|
உறவினர்கள் |
- வேலன்டீன் பிளெமிங் (தந்தை)
- எவெலின் செயின்ட் கிராயிக்ஸ் பிளெமிங் (தாய்)
- அமேரில்லிஸ் பிளெமிங் (தங்கை)
- பீட்டர் பிளமிங் (தம்பி)
- லூசி பிளெமிங்
|
---|
மூடு