அமைப்பு From Wikipedia, the free encyclopedia
இந்திய வேதியியல் சங்கம் (Indian Chemical Society) என்பது இந்தியாவில் வேதியியல் துறையின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவியல் சங்கமாகும்.[1][2] இது 1924-ல் பிரபுல்லா சந்திர ராய் என்பவரால் நிறுவப்பட்டது.[3] சங்கத்தின் முதல் தலைவராக பிரபுல்லா சந்திர ராய் இருந்தார்.[4] இதே ஆண்டில் சங்கம் தனது "இந்திய வேதியியல் சமூகத்தின் காலாண்டு ஆய்விதழ்" (1924-1927) ஒன்றை வெளியிடத் தொடங்கியது. இது தற்போது இந்திய வேதியியல் சங்கத்தின் ஆய்விதழ் என்று அழைக்கப்படுகிறது.[5][3][6]
உருவாக்கம் | 1924 |
---|---|
வகை | இலாபநோக்கற்ற அமைப்பு |
தலைமையகம் | கொல்கத்தா |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | சந்தா |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | ஜி. டி. யாதவ் |
வலைத்தளம் | http://indianchemicalsociety.com/ |
இந்த சங்கத்தின் அறிவியல் நோக்கத்தை நோக்கி மேலும் சிறப்பாக மேற்கொள்ள, 2020, மார்ச் மூன்றாம் நாளன்று இந்திய வேதியியல் சங்கத்தின் வடக்குப் பகுதி கிளையினை அறிமுகப்படுத்தியுள்ளது. பேராசிரியர் பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம் ஜதீந்தர் கே ரத்தன் பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம் வடக்கு கிளையின் தலைவராகவும் முனைவர் சிவேந்து ரஞ்சன் துணைத் தலைவராகவும் உள்ளார். பேராசிரியர் பரணிடப்பட்டது 2020-08-05 at the வந்தவழி இயந்திரம் விக்ரம் ஜீத் சிங் பரணிடப்பட்டது 2020-08-05 at the வந்தவழி இயந்திரம் கிளையின் செயலாளராகவும், நந்திதா தாஸ்குப்தா பரணிடப்பட்டது 2021-05-12 at the வந்தவழி இயந்திரம் இணைச் செயலாளராகவும் உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.