From Wikipedia, the free encyclopedia
இதயம் பார்க்கிறது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது ஜெய்சங்கர் அவர்களின் 100வது படம்.[1]
இதயம் பார்க்கிறது | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | இளங்கோ வீரப்பன் பத்து சௌந்தராஜன் சாரதி |
கதை | பத்து |
வசனம் | பந்து |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஸ்ரீகாந்த் தேங்காய் சீனிவாசன் மனோரமா ஜெயகுமாரி |
பாடலாசிரியர் | கண்ணதாசன் ஆலங்குடி சோமு |
ஒளிப்பதிவு | தத் |
படத்தொகுப்பு | கிருஷ்ணன் சுந்தரம் |
நடன அமைப்பு | மதுரை ராமு |
வெளியீடு | ஆகத்து 9, 1974 |
நீளம் | 3983 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.