இசுக்காண்டியம் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
இசுக்காண்டியம் அசிட்டேட்டு (Scandium acetate) Sc(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி மற்றும் நீரேற்று வடிவங்களில் இசுக்காண்டியம் அசிட்டேட்டு காணப்படுகிறது. இசுக்காண்டியம் ஐதராக்சைடை நீரிய அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதைப் பெறலாம்.[1] இது நீரில் கரையக்கூடிய படிகமாகும். அதிக வெப்பநிலையில் இசுக்காண்டியம் ஆக்சைடாக சிதைகிறது.[2] மற்ற இசுக்காண்டியம் கொண்ட சேர்மங்களைத் தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம்.[3]
![]() ![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம்(III) அசிட்டேட்டு இசுக்காண்டியம் எத்தனோயேட்டு இசுக்காண்டியம்(III) எத்தனோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
3804-23-7 | |
ChemSpider | 141219 |
EC number | 223-274-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160721 |
| |
பண்புகள் | |
C6H9O6Sc | |
வாய்ப்பாட்டு எடை | 222.09 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.