Remove ads
From Wikipedia, the free encyclopedia
இசிரோ மிசுகி (水木 一郎 Mizuki Ichirou, பிறப்பு: ஜனவரி 7, 1948 இல் டோக்கியோ) ஜப்பான் பாடகர், இயற்றுநர், நடிகர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற JAM Project இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்.
இசிரோ மிசுகி | |
---|---|
இசிரோ மிசுகி | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | அநீகி (Aniki) |
பிறப்பு | ஜனவரி 7, 1948 |
பிறப்பிடம் | டோக்கியோ, ஜப்பான் |
இசை வடிவங்கள் | பாப் இசை |
தொழில்(கள்) | பாடுகிறவர், இயற்று, நடிகர் |
இசைத்துறையில் | கி.பி. 1968 – |
வெளியீட்டு நிறுவனங்கள் | Columbia Music Entertainment First Smile Entertainment Victor Entertainment Sony Music Entertainment |
இணைந்த செயற்பாடுகள் | JAM Project |
இணையதளம் | ICHIROU MIZUKI OFFICIAL SITE |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.