இசார அமரசிங்க

From Wikipedia, the free encyclopedia

தொன் இசார அமரசிங்க (Don Ishara Amerasinghe, பிறப்பு: மார்ச்சு 5 1978), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். இவரின் பந்துவீச்சு வலதுகை வேகப்பந்து. மிதவேகப் பந்துவீச்சு ஆகும். இவர் வலதுகை துடுப்பாட்டக்காரருமாவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
இசார அமரசிங்க
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தொன் இசார அமரசிங்க
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து, மிதவேகப்
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
  • Sri Lanka
ஒரே தேர்வு (தொப்பி 108)ஏப்ரல் 3 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 131)மே 18 2007 எ. பாக்கிஸ்தான்
கடைசி ஒநாபஏப்ரல் 10 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 8 96 74
ஓட்டங்கள் 0 6 300 40
மட்டையாட்ட சராசரி 6.52 6.66
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 0* 5* 46 5*
வீசிய பந்துகள் 150 426 11,496 2,947
வீழ்த்தல்கள் 1 9 242 91
பந்துவீச்சு சராசரி 105.00 40.33 23.76 24.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/62 3/44 5/12 5/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/ 1/ 29/ 10/
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 7 2009
மூடு

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.