இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்

௧௭-ஆம் நூற்றாண்டின் இளவரசர் From Wikipedia, the free encyclopedia

இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்

இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (William III, டச்சு: Willem III, 4 நவம்பர் 1650 – 8 மார்ச் 1702) என்பவர் பிறப்பிலேயே ஆரஞ்சு இளவரசனாகப் பிறந்தவரும் 1672 ஆம் ஆண்டிலிருந்து இடச்சுக் குடியரசின் ஒல்லாந்து, சீலாந்து, யுச்சிரெச்ட், கெல்டர்லாந்து, ஒவர்ஜ்ஜிசெல் ஆகிய பிரதேசங்களின் ஆட்சியாளராகவும் 1689 ஆம் ஆண்டிலிருந்து இறப்புவரை இங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து ஆகியவற்றின் மன்னனாகவும் இருந்தவராவார். இசுக்கொட்லாந்தின் மன்னாக இவர் இரண்டாம் வில்லியம் என அறியப்படுகின்றார்.[1] முறைசாரா வண்ணமாகவும் அன்போடும் இம்மன்னன் வட அயர்லாந்து மக்களாலும் இசுக்கொட்லாந்து மக்களாலும் பில்லி மன்னன் என அழைக்கப்பட்டார்.[2]

விரைவான உண்மைகள் மூன்றாம் வில்லியம் William III, இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர் ...
மூன்றாம் வில்லியம்
William III
Thumb
சர் காட்ஃபிரி நெல்லர் வரைந்தது
இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்13 பெப்ரவரி 1689 –
8 மார்ச் 1702
முடிசூட்டுதல்11 ஏப்ரல் 1689
முன்னையவர்இரண்டாம், ஏழாம் யேம்சு
பின்னையவர்ஆன்
இணை-அரசிமேரி II
இசுக்கொட்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்11 ஏப்ரல் 1689 – 8 மார்ச் 1702
முன்னையவர்இரண்டாம், ஏழாம் யேம்சு
பின்னையவர்ஆன்
இணை-அரசிமேரி II
நெதர்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்4 சூலை 1672 – 8 மார்ச் 1702
முன்னையவர்வில்லியம் II
பின்னையவர்வில்லியம் IV
ஒரேஞ்சு இளவரசர்
ஆட்சிக்காலம்4 நவம்பர் 1650 
8 மார்ச் 1702
முன்னையவர்வில்லியம் II
பின்னையவர்யோன் வில்லியம் பிரிசோ
பிறப்பு(1650-11-04)4 நவம்பர் 1650
டென் ஹாக்
இறப்பு8 மார்ச்சு 1702(1702-03-08) (அகவை 51)
கென்சிங்டன் அரண்மனை, இலண்டன்
புதைத்த இடம்
மனைவிஇங்கிலாந்தின் இரண்டாம் மேரி (தி. 1677)
மரபுஒரேஞ்சு-நசாவு மாளிகை
தந்தைஇரண்டாம் வில்லியம்
தாய்மேரி
மதம்கால்வினியம்
கையொப்பம்Thumb
மூடு

இம்மன்னையும் இவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டே 1688 ஆம் ஆண்டில் மாண்புமிகு புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.