ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்

From Wikipedia, the free encyclopedia

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆழ்வார்திருநகரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள்தொகை 80,372 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,107 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 178 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. வெள்ளமடம்
  2. வரண்டியவேல்
  3. திருக்களூர்
  4. தேமான்குளம்
  5. சுகந்தலை
  6. ஸ்ரீவெங்கடேசபுரம்
  7. சேதுக்குவாய்த்தான்
  8. சேர்ந்தமங்கலம்
  9. இராஜபதி
  10. புறையூர்
  11. புன்னக்காயல்
  12. நாலுமாவடி
  13. மூக்குப்பீறி
  14. மேலாத்தூர்
  15. மீரான்குளம்
  16. மளவராயநத்தம்
  17. குருகாட்டூர்
  18. குறிப்பன்குளம்
  19. குரங்கனி
  20. கட்டாரிமங்கலம்
  21. கச்சினாவிளை
  22. கருவேலம்பாடு
  23. கருங்கடல்
  24. கடையனோடை
  25. கேம்பலாபாத்
  26. ஆதிநாதபுரம்
  27. அங்கமங்கலம்
  28. அழகியமணவாளபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.