From Wikipedia, the free encyclopedia
ஆள்காட்டி விரல் என்பது கைகளின் பெருவிரலுக்கு அடுத்த விரல் ஆகும் . இவ்விரல் ஒரு பொருள் அல்லது ஒரு மனிதனையோ சுட்டிகாட்ட உதவும் ஆகையால் இதனை ஆட்காட்டி விரல் அல்லது சுட்டுவிரல் என்று பொதுவாக தமிழில் அழைப்பர். இக்கட்டைவிரல் ஆனது கையின் இரண்டாவது விரல் ஆகும்.[1][2][3]
ஆள்காட்டி விரல் | |
---|---|
Human hand with index finger extended | |
தமனி | radial artery of index finger |
Dorlands/Elsevier | i_06/12448665 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.