From Wikipedia, the free encyclopedia
ஆல்பிரட் பார்னார்டு பாசெட் (Alfred Barnard Basset, சூலை 25, 1854 – 5 திசம்பர் 1930) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் இயற்கணித வடிவியல், மின்னியக்கவியல் மற்றும் பாய்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் பங்காற்றினார். பாய்ம இயக்கவியலில், பாசெட் விசை அல்லது பெளசினெசுக்-பாசெட் விசை என அறியப்படும் விசை நிலையற்ற இயக்கத்தில் (ஒரு பிசுபிசுப்பு திரவத்துடன் தொடர்புடையது), உடலில் உணரப்படும் விசையின் வரலாற்றினை விவரிக்கிறது. இவர் மேலும் பெசெல் சார்புகளில் தன் பங்களிப்பை ஆற்றினார். பாசெட் சாா்பு என்னும் பதம் பெசெல் சாா்பின் மாற்றம் அடைந்ததாகும். ஆனால் இப்போது அது பயன்படுத்தப்படுவதில்லை. இவா் 1889 ஆம் ஆண்டில் அரச கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ஆல்பிரட் பார்னார்டு பாசெட் | |
---|---|
பிறப்பு | இலண்டன் | 25 சூலை 1854
இறப்பு | 5 திசம்பர் 1930 76) | (அகவை
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கணிதம் இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | • பாசெட் விசை • பாசெட்–பூசினெசுக்–ஒசேன் சமன்பாடு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.