மேற்கு வங்க நகரம் From Wikipedia, the free encyclopedia
ஆலிப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.
ஆலிப்புரா
আলিপুর | |
---|---|
neighbourhood | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | தெற்கு 24 பர்கானாசு |
ஏற்றம் | 14 m (46 ft) |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இணையதளம் | s24pgs |
இதன் அஞ்சல் பின் கோடு 700027. இப்பகுதி ஆடம்பர குடியிருப்புகளையும் மாட மாளிகைகளையும் உள்ளடக்கியது. கல்கத்தாவில் இருந்து தரைவழிப் போக்குவரத்து எளிதில் அமைகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.