ராம நாராயணன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ஆர்யா சூர்யா (Arya Surya) என்பது 2013 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை படம் ஆகும். இத்திரைப்படத்தில் ராம நாராயணன் இயக்கினார். இப்படத்தில் சீனிவாசன் மற்றும் விஷ்ணுபிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நக்சத்ரா, கோவை சரளா, கங்கை அமரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆர்யா சூர்யா | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | 2013 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 27:35 | |||
இசைத் தயாரிப்பாளர் | சிறீகாந்து தேவா | |||
சிறீகாந்து தேவா காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார்.[2] இப்படத்தில் நடித்த கங்கை அமரனும் படத்தில் மூன்று பாடல்களைப் பாடினார். டி.ராஜேந்தர் தகடு, தகடு என்ற பாடலைப் பாடினார். அதில் அவர் ஒரு சிறிய தோற்றத்தில் வருகிறார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.