ஆர்த்தி அகர்வால்

அமெரிக்காவில் பிறந்த இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

ஆர்த்தி அகர்வால்

ஆர்த்தி அகர்வால் (மார்ச் 5, 1984 – சூன் 6, 2015) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3]

விரைவான உண்மைகள் ஆர்த்தி அகர்வால், பிறப்பு ...
ஆர்த்தி அகர்வால்
Thumb
பிறப்பு(1984-03-05)மார்ச்சு 5, 1984
நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 6, 2015(2015-06-06) (அகவை 31)
அட்லாண்டிக் நகரம், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்ஆர்த்தி
நந்து
பணிதிரைப்பட நடிகை[1]
செயற்பாட்டுக்
காலம்
2001–2015
வாழ்க்கைத்
துணை
உஜ்வால் குமார்
(தி. 2007; ம.மு. 2009)
[2]
மூடு

வாழ்க்கைக் குறிப்பு

ஆரம்பகால வாழ்க்கை

திரை வாழ்க்கை

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

இறப்பு

அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.[4] கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.[5] [6] [7] மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார்.[8] [9] இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.[10] [11]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.