Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஆர்டென் (ஆங்கிலம்:Ardennes, டச்சு மொழி: Ardennen) பெல்ஜியம் நாட்டிலுள்ள் ஒரு வனப்பகுதி. இது ஆர்டென் மலைத்தொடரின் ஒரு பகுதி. பெரும்பாலும் பெல்ஜியத்திலும் லக்சம்பர்கிலும் அமைந்துள்ள் இவ்வனத்தின் சில பகுதிகள் பிரான்சின் எல்லைக்குள்ளும் வருகின்றன. இந்த வனத்தின் பரப்பளவு 11,200 சதுர கி.மீ.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.