From Wikipedia, the free encyclopedia
"சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார். இவர் வெனிஸ் குடியரசிலேயே பிறந்து வளர்ந்தார். நான்கு பருவங்கள் என்னும் நான்கு வயலின் இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடரே பரவலாக அறியப்பட்டதும், மிகவும் புகழ் பெற்ற பரோக் இசை நிகழ்ச்சியும் ஆகும்.[1][2][3]
ஆன்டோனியோ விவால்டி | |
---|---|
பிறப்பு | 4 மார்ச்சு 1678 வெனிசு |
இறப்பு | 28 சூலை 1741 (அகவை 63) வியன்னா |
கல்லறை | வியன்னா |
பணி | இசையமைப்பாளர் |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | Gloria in D Major, Juditha triumphans, L'estro armonico, Op. 3, Stabat Mater, The Four Seasons, Vivaldi's 'Manchester' Violin Sonatas See list of compositions by Antonio Vivaldi, list of operas by Vivaldie |
பாணி | sardana |
கையெழுத்து | |
Seamless Wikipedia browsing. On steroids.