From Wikipedia, the free encyclopedia
ஆசை மகன் 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சத்யன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
ஆசை மகன் | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். ராவ் |
தயாரிப்பு | டி. கே. வாசுதேவன் அசோஸியேட் புரொடியூசர்ஸ் |
இசை | வி. தட்சணாமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் சத்யன் டி. எஸ். பாலையா பி. ஆர். பந்துலு பத்மினி பி. எஸ். சரோஜா கிரிஜா அடூர் பங்கஜம் |
வெளியீடு | செப்டம்பர் 18, 1953 |
நீளம் | 18470 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.