ஆக்சாலைல் இருசயனைடு

From Wikipedia, the free encyclopedia

ஆக்சாலைல் இருசயனைடு

ஆக்சாலைல் இருசயனைடு (Oxalyl dicyanide) என்பது C4N2O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
ஆக்சாலைல் இருசயனைடு
Thumb
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சாலைல் டைசயனைடு[1]
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்டையாயில் டைசயனைடு
வேறு பெயர்கள்
ஆக்சாலைல் சயனைடு
ஈத்தேன்டையாயில் சயனைடு
டையாக்சோசக்சினோநைட்ரைல்
2,3-டையாக்சோசக்சினோநைட்ரைல்
டையாக்சோபியூட்டேன்டைநைட்ரைல்
இனங்காட்டிகள்
36086-83-6
ChemSpider 21409242
InChI
  • InChI=1S/C4N2O2/c5-1-3(7)4(8)2-6
    Key: VKZZALQGAUWTLQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24974570
  • N#CC(=O)C(=O)C#N
பண்புகள்
C4N2O2
வாய்ப்பாட்டு எடை 108.05 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மூடு

தயாரிப்பு

ஈரிமினோசக்சினோநைட்ரைலை நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி ஆக்சாலைல் இருசயனைடு தயாரிக்கப்படுகிறது. [2]

வினைகள்

ஈரமினோமாலியோநைட்ரைலுடன் ஆக்சாலைல் இருசயனைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பிரசின்நாற்கார்போநைட்ரைலும் 5,6-ஈரைதராக்சிபிரசின்-2,3-இருகார்போநைட்ரைலும் உருவாகின்றன. இவ்விரண்டுமே பிரசின் வழிப்பெறுதிகளாகும். [2]

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.