ஆக் (Ogg) திறந்த மூல நெறிகளுக்கு இணங்க மென்பொருள் ஆக்கவுரிமைகளுக்கு (Patent) கட்டுப்படாத எண்மிய (Digital) பல்லூடகங்களுக்கான கோப்பு வடிவம் அகும். பிற இணைப்புகள் ஸிப் அறக்கட்டளையின் இணையதளம் ஆகிசைக்கு ஆதரவு - கட்டற்ற மென்பொருள் இயக்கப் பிரச்சாரம் இது கணிமை குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். Wikiwand - on Seamless Wikipedia browsing. On steroids.