அல்லியா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அல்லியா (Ailia) என்பது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அல்லிடே குடும்பத்தில் உள்ள கெளிறு மீனின் ஒரு பேரினமாகும்.[1] இது அசாமிய மொழியில் "கஜோலி" அல்லது "பக்பதி" என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் பெருமளவில் பிடிக்கப்படும் மீன் இதுவாகும்.[2] இது நீரின் மேற்பரப்பு முதல் நடுப்பகுதி வரை கூட்டமாகக் காணப்படும்.[2]
அல்லியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | டெட்ராஒடோன்டிபார்ம்சு |
குடும்பம்: | பாலிசுடிடே |
பேரினம்: | பாலிசுடோய்டெசு கிரே, 1830 |
மாதிரி இனம் | |
அல்லியா கோலியா (ஹாமில்டன், 1822) | |
வேறு பெயர்கள் | |
|
இந்த பேரினத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.