From Wikipedia, the free encyclopedia
அர்செஸ் (Arses) பாரசீகத்தை ஆண்ட அகாமனிசிய வம்சத்தின் 12-வது பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 338 முதல் கிமு 336 முடிய இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆண்டார். மேலும் இவர் பண்டைய எகிப்தின் பார்வோனாகவும் முடிசூட்டிக் கொண்டார்.
அர்செஸ் 𐎠𐎼𐏁𐎣 | |||||
---|---|---|---|---|---|
மன்னர்களின் மன்னர் பேரரசர் பாரசீகப் பேரரசர் எகிப்திய பார்வோன் நாடுகளின் மன்னர் | |||||
அகாமனிசியப் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | கிமு 338–336 | ||||
முன்னையவர் | மூன்றாம் அர்தசெராக்சஸ் | ||||
பின்னையவர் | மூன்றாம் டேரியஸ் | ||||
பண்டைய எகிப்திய பார்வோன் | |||||
ஆட்சிக்காலம் | கிமு 338–336 | ||||
முன்னையவர் | முதலாம் அர்தசெராக்சஸ் | ||||
பின்னையவர் | மூன்றாம் டேரியஸ் | ||||
இறப்பு | கிமு 336 | ||||
| |||||
அரசமரபு | அகாமனிசிய வம்சம் | ||||
தந்தை | மூன்றாம் அர்தசெராக்சஸ் | ||||
தாய் | அதோஸ்சா | ||||
மதம் | சரதுசம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.