அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)

வில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, கட்டகஞ்சம்பட்டி, சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், டி.மீனாட்சிபுரம், ஆமணக்குநத்தம், கொத்திப்பாறை, குருந்தமடம், போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வடக்கு கொப்புசித்தம்பட்டி, கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, வதுவார்பட்டி, தும்மக்குண்டு, பி.ஆண்டிபட்டி, வேலாயுதபுரம் மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள்.

அருப்புக்கோட்டை (நகராட்சி).

  • விருதுநகர் வட்டம் (பகுதி)

மேட்டுக்குண்டு, கடம்பன்குளம், சென்னல்குடி, செட்டிபட்டி, கோட்டைநத்தம், எண்டப்புலி, கோவில்வீரார்பட்டி, வலையப்பட்டி, மன்னார்கோட்டை, ஆவுடையாபுரம், துலுக்கப்பட்டி, கோட்டையூர், சுந்தரலிங்கபுரம், புதுப்பட்டி மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

  • சாத்தூர் வட்டம் (பகுதி)

குமாரலிங்கபுரம், முத்துலிங்கபுரம், வேப்பிலைப்பட்டி, சந்தையூர், கோல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், பாப்பாகுடி, கோசுக்குண்டு, அத்திபட்டி, சிறுகுளம், மேலமடை, என்.மேட்டுபட்டி (நென்மணி), முடித்தாலைநாகலாபுரம், நென்மேனி, பொட்டிரெட்டியாபட்டி, சிந்துவாம்பட்டி, அய்யம்பட்டி, உப்பத்தூர், ஊமத்தம்பட்டி, ஓமநாயக்கம்பட்டி, சுப்பிரமணியபுரம், பெத்துரெட்டிபட்டி, சின்னதம்பியாபுரம், முத்தாண்டியபுரம், ஓ.முத்துசாமிபுரம், கரிசல்பட்டி, முள்ளிசேவல்முத்துசாமிபுரம், முள்ளிசேவல் என்கிற சொக்கலிங்காபுரம், நல்லமுத்தான்பட்டி கஞ்சம்பட்டி மற்றும் ராவுத்தம்பட்டி கிராமங்கள். [1]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977எம். ஜி. இராமச்சந்திரன்அதிமுக43,06556.23 [2]எம். முத்துவேல் சேர்வைஜனதா13,68718%
1980எம். பிச்சைஅதிமுக42,58953%வி.தங்கபாண்டியன்திமுக30,90438%
1984எம். பிச்சைஅதிமுக39,83943%வி. தங்கபாண்டியன்திமுக36,40540%
1986 இடைத்தேர்தல்பஞ்சவர்ணம்அதிமுகதரவுகள் இல்லை66.32தரவுகள் இல்லைதரவுகள் இல்லைதரவுகள் இல்லைதரவுகள் இல்லை
1989வி. தங்கபாண்டியன்திமுக44,99045%வி. எஸ். பஞ்சவர்ணம்அதிமுக(ஜெ)29,46729%
1991வி. ஜி. மணிமேகலைஅதிமுக56,98557%ஆர். எம். சண்முக சுந்தரம்திமுக37,06637%
1996வி. தங்கபாண்டியன்திமுக45,08141%கே. சுந்தரபாண்டியன்அதிமுக28,71626%
2001கே. கே. சிவசாமிஅதிமுக49,30746%தங்கம் தென்னரசுதிமுக43,15540%
2006தங்கம் தென்னரசுதிமுக52,00245%கே. முருகன்அதிமுக43,76838%
2011வைகைச் செல்வன்அதிமுக76,54651.15%கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக65,90844.05%
2016கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக81,48550.18%வைகைச் செல்வன்அதிமுக63,43139.06%
2021கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக[3]91,04053.18%வைகைச் செல்வன்அதிமுக52,00630.38%
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,01,740 1,05,939 13 2,07,692
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2509  %
மூடு

முடிவுகள்

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.