From Wikipedia, the free encyclopedia
அரபா தினம் (Day of Arafah, அரபி: يوم عرفة) இசுலாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். [1]
அரபா தினம் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | அரபி: يوم عرفة |
பிற பெயர்(கள்) | மனந்திருந்துதல் நாள்,விண்ணப்பங்களின் ஏற்பு நாள் |
வகை | இசுலாம் |
முக்கியத்துவம் | அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். |
அனுசரிப்புகள் | தொழுகை, நோன்பு, பாவ மன்னிப்பு கேட்டல் |
முடிவு | துல் ஹஜ் மாதம் 9ம் தேதி |
நாள் | 9 Dhu al-Hijjah |
நிகழ்வு | ஆண்டுக்கொருமுறை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.