From Wikipedia, the free encyclopedia
"அரச வானூர்தியியல் சங்கம்" (Royal Aeronautical Society - RAeS) என்பது உலக அளவில் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் மேம்பாட்டுக்கான பிரிட்டிசு பல்துறை அமைப்பு / நிறுவனமாகும். 1866-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ்வமைப்பே வானூர்தியியலுக்கான உலகின் மிகவும் பழைமையான அமைப்பாகும்.[1] இதன் தலைமையகம் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ளது. இதன் உறுப்பினர்கள் மற்றும் இவ்வமைப்பின் மூலம் கௌரவிக்கப்பட்டவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னர் FRAes மற்றும் CRAeS என்பவற்றைச் சேர்த்துக் கொள்ள தகுதிபெறுகிறார்கள்.[2]
சுருக்கம் | RAeS |
---|---|
உருவாக்கம் | சனவரி 1866 |
வகை | தொழில்முறை நிறுவனம் |
சட்ட நிலை | வணிகநோக்கற்ற அமைப்பு |
தலைமையகம் |
|
சேவை பகுதி | உலகளாவிய அமைப்பு |
முதன்மை செயல் அலுவலர் | சைமன் லக்சுமூர் |
மைய அமைப்பு | அறங்காவலர் வாரியம் |
சார்புகள் | பொறியியல் மன்றம் |
வலைத்தளம் | aerosociety |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.