அமிருதசரசு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெருநகரம் From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெருநகரம் From Wikipedia, the free encyclopedia
அமிருதசரசு (பஞ்சாபி மொழி: ਅੰਮ੍ਰਿਤਸਰபஞ்சாபி உச்சரிப்பு: [əmːˈɾɪtsəɾ] (ⓘ), Amritsar, அம்ரித்ஃசர்), அமிருதசரசு இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி இராம்தாசபூர் என்றும் பேச்சு வழக்கில் அம்பர்சர் என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சாப் மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் உள்ளது. இந்நகரம் சண்டிகர் தலைநகருக்கு 217 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளது.இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அமிருதசரசு
ਅੰਮ੍ਰਿਤਸਰ (பஞ்சாபி மொழி) | |
---|---|
அடைபெயர்(கள்): புனைப்பெயர்கள்
| |
ஆள்கூறுகள்: 31.64°N 74.86°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | அமிருதசரசு |
தோற்றுவித்தவர் | குரு ராம் தாஸ் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அமிருதசரசு மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | கரம்சித் சிங் இரிந்து (ஆ.ஆ.க.) |
• துணை ஆணையர் | குர்ப்ரீத் சிங் கைரா[1] |
பரப்பளவு | |
• மாநகரம் | 240 km2 (90 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | பஞ்சாபில் 2-ஆவது இடம் |
மக்கள்தொகை (2011) | |
• மாநகரம் | 15,83,961 |
• அடர்த்தி | 6,600/km2 (17,000/sq mi) |
• பெருநகர் | 19,93,809 |
• மெட்ரோ தரவரிசை | 44-ஆவது |
இனம் | அமிர்தசரியா/அம்பர்சாரியா/அமிர்தசாரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 143 001 |
தொலைபேசிக் குறியீடு | 91 183 XXX XXXX |
வாகனப் பதிவு | PB-01 (வணிக வாகனங்கள்), PB-02 |
இணையதளம் | www |
இவ்வூரின் அமைவிடம் 31.63°N 74.87°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தட்பவெப்ப நிலைத் தகவல், அமிருதசரசு விமான நிலையம் (1991–2020 இயல்பானவை, உச்சநிலை 1947–தற்போது) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 26.8 (80.2) |
32.2 (90) |
36.2 (97.2) |
44.1 (111.4) |
48.0 (118.4) |
47.8 (118) |
45.6 (114.1) |
40.7 (105.3) |
40.6 (105.1) |
38.3 (100.9) |
34.2 (93.6) |
28.5 (83.3) |
48.0 (118.4) |
உயர் சராசரி °C (°F) | 17.7 (63.9) |
21.7 (71.1) |
27.0 (80.6) |
34.4 (93.9) |
39.4 (102.9) |
38.9 (102) |
35.0 (95) |
34.1 (93.4) |
33.9 (93) |
32.0 (89.6) |
27.0 (80.6) |
20.9 (69.6) |
30.1 (86.2) |
தினசரி சராசரி °C (°F) | 11.0 (51.8) |
14.4 (57.9) |
19.0 (66.2) |
25.4 (77.7) |
30.7 (87.3) |
31.8 (89.2) |
30.3 (86.5) |
29.7 (85.5) |
28.2 (82.8) |
24.1 (75.4) |
18.1 (64.6) |
12.6 (54.7) |
22.9 (73.2) |
தாழ் சராசரி °C (°F) | 3.8 (38.8) |
6.7 (44.1) |
11.2 (52.2) |
16.6 (61.9) |
21.9 (71.4) |
24.7 (76.5) |
25.7 (78.3) |
25.3 (77.5) |
22.7 (72.9) |
16.4 (61.5) |
9.4 (48.9) |
4.6 (40.3) |
15.7 (60.3) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -2.9 (26.8) |
−2.6 (27.3) |
2.0 (35.6) |
6.4 (43.5) |
9.6 (49.3) |
15.6 (60.1) |
18.2 (64.8) |
18.8 (65.8) |
13.0 (55.4) |
7.3 (45.1) |
-0.6 (30.9) |
−3.6 (25.5) |
−3.6 (25.5) |
மழைப்பொழிவுmm (inches) | 27.1 (1.067) |
39.8 (1.567) |
32.6 (1.283) |
21.9 (0.862) |
20.8 (0.819) |
80.9 (3.185) |
181.6 (7.15) |
168.9 (6.65) |
90.7 (3.571) |
12.3 (0.484) |
5.8 (0.228) |
6.8 (0.268) |
689.2 (27.134) |
% ஈரப்பதம் | 68 | 58 | 50 | 32 | 26 | 40 | 65 | 70 | 64 | 52 | 53 | 63 | 53 |
சராசரி மழை நாட்கள் | 2.1 | 3.1 | 2.4 | 1.9 | 2.0 | 4.8 | 8.1 | 7.0 | 3.7 | 1.0 | 0.6 | 0.8 | 37.4 |
சூரியஒளி நேரம் | 181.7 | 192.7 | 219.4 | 265.0 | 294.7 | 269.0 | 215.5 | 227.7 | 240.8 | 253.2 | 220.1 | 182.2 | 2,762 |
Source #1: இந்திய வானிலை ஆய்வுத் துறை[5][6][7]Time and Date (dewpoints, 2005-2015)[8] | |||||||||||||
Source #2: NOAA (sun 1971–1990)[9] Tokyo Climate Center (mean temperatures 1991–2020);[10] Weather Atlas[11] |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 975,695 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[12] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். அம்ரித்சர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அமிருதசரசின் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.