From Wikipedia, the free encyclopedia
அம்ஜத் கான் (Amjad Khan, 12 நவம்பர் 1940 – 27 சூலை 1992) இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார்.[1] ஏறத்தாழ 130 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தித் திரைப்படங்களில் இவர் பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களில் நடித்தவர். சோலே திரைப்படத்தில் கபார் சிங் என்ற பாத்திரத்தில் தோன்றி உலகலாவிய அளவில் பெரும் புகழைப் பெற்றார்.[2]
அம்ஜத் கான் Amjad Khan | |
---|---|
பிறப்பு | மும்பை, பிரித்தானிய இந்தியா | 12 நவம்பர் 1940
இறப்பு | 27 சூலை 1992 51) மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1965-1992 |
அறியப்படுவது | வில்லன் நடிகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சோலே |
வாழ்க்கைத் துணை | சைலா கான் |
பிள்ளைகள் | சதாப் கான் அகலம் கான் சீமாப் கான் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.