அமைலோபெக்டின்

வேதிச்சேர்மம் From Wikipedia, the free encyclopedia

அமைலோபெக்டின்

அமைலோபெக்டின் (amylopectin) என்பது விரைந்து நீராற் பகுக்க வல்ல குளுக்கோசின் பலபடி ஆகும். இது தாவரங்களின் சேமிப்புச் சர்க்கரையான ஸ்டார்ச்சின் ஒரு பகுதி. மற்றொன்று அமைலோஸ்.

Thumb
அமைலோ பெக்டினின் வடிவமைப்பு

அமைலோபெக்டின் பல கிளைகள் உடையது. அமைலோஸ் குறைவான கிளைகளே உடையது.[1][2][3]

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.