இந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் (ஒலிப்பு) (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.

தேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.[1][2][3]

அமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினைப் பெற்றனர்.

மேற்கோள்கள்

  1. "amrita | Hindu mythology | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  2. "Soma: The Nectar of the Gods". History of Ayurveda (in அமெரிக்க ஆங்கிலம்). 20 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  3. Pattanaik, Devdutt (February 27, 2016). "Good deva-bad asura divide misleading". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.