From Wikipedia, the free encyclopedia
அப்போலோ மருத்துவமனை (ஆங்கில மொழி: Apollo Hospitals) இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இது பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டியால் நிறுவப்பட்டது. மேலும் அப்போலோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 2,955 க்கும் கூடுதலான படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.[2]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | பிப்ரவரி 5, 1986 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர் பிரீத்தா ரெட்டி, மேலாண் இயக்குனர் சுனிதா ரெட்டி, இயக்குனர் சங்கீதா ரெட்டி, இயக்குனர் சங்கீதா ரெட்டி, இயக்குனர் சோபனா காமினேனி, இயக்குநர் கே. ஹரி பிரசாத், சீஇஓ – மத்திய மண்டலம் சத்யநாராயனா, சீஇஓ – சென்னை |
தொழில்துறை | சுகாதார பராமரிப்பு |
வருமானம் | ₹14,670 கோடி (US$1.8 பில்லியன்) (FY22)[1] |
இயக்க வருமானம் | ₹1,584.41 கோடி (US$200 மில்லியன்) (FY22)[1] |
நிகர வருமானம் | ₹1,055.60 கோடி (US$130 மில்லியன்) (FY22)[1] |
மொத்தச் சொத்துகள் | ₹11,338 கோடி (US$1.4 பில்லியன்) (2020)[1] |
மொத்த பங்குத்தொகை | ₹3,266 கோடி (US$410 மில்லியன்) (2020)[1] |
பணியாளர் | 62,939 (2020)[1] |
இணையத்தளம் | www |
இந்திய அரசு அப்போலோ மருத்துவமனையின் 30 ஆண்டு சேவையைப் பாராட்டி செப்டம்பர் 18, 2013 அன்று நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கவுரவித்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு இவ்விதமான பெருமை கிடைத்தது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.