From Wikipedia, the free encyclopedia
அப்புத்தளை | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
அமைவிடம் | 6.7667°N 80.9667°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1431 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அப்புத்தளை (Haputale) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் இடல்கசின்ன, தியத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பையும் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவிலிருந்து பெரகலையிலிருநது பிரிந்து பண்டாரவளை நோக்கிச் செல்லும் பெருந்தெரு வழியாகவும் அப்பௌத்தளை நகரை அடையலாம். அப்புதளை நகரம் இலங்கையின் மத்திய மலைநாடை தெற்கிலிருந்து அடைய கூடிய ஒரு கணவாயாக காணப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.