அப்துல் ஜப்பார் (அரசியல்வாதி)
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
அப்துல் ஜப்பார் (Abdul Jabbar பிறப்பு: 10 ஏப்ரல் 1926) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இருந்து இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
மூன்றாம் வகுப்பு வரை ஆற்காட்டிலும், 10 ஆம் வகுப்புவரை மேல்விஷாரத்திலும், பள்ளி இறுதிபடிப்பை அரசினர் முஹம்மதன் கல்லூரி (தற்போது அரசு கலைக்கல்லூரி) சென்னையிலும் பயின்றார்.[2]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1971 | அரவக்குறிச்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 34164 | 60.10 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.