அன்பே ஆருயிரே (1975 திரைப்படம்)
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்பே ஆருயிரே (ஆங்கிலம்: Anbe Aaruyire (1975)) 1975 ஆம் ஆண்டு வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் விசுவநாதன் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] மேலும் இத்திரைப்படம் சீட்டுக் கூண்டுவில் (box-office) மிகச் சிறப்பான வெற்றியைத் தேடித்தந்தது.[2] மேலும் இத்திரைப்படமானது 1967 ஆம் ஆண்டு அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பானுமதி ஆகியோர் நடிப்பில் வெளியான கிரகலக்சுமி என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
Remove ads
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads