From Wikipedia, the free encyclopedia
அன்னபூர்ணா (Annapurna) தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் மோகன் பாபுவுடன் முதல் படத்தில் நடித்தார். தமிழ் திரைப்படங்களான நாடோடிப் பாட்டுக்காரன், வரவு நல்ல உறவு ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
அன்னபூர்ணா | |
---|---|
2019இல் அன்னப்பூர்ணம்மா | |
பிறப்பு | உமாமகேசுவரி 17 October 1948 (வயது 75) விசயவாடா, சென்னை மாநிலம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அன்னபூர்ணம்மா, உமா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1970கள்–தற்போது வரை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.