அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்

From Wikipedia, the free encyclopedia

அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்

அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) என்பது பல்வேறு இடதுசாரி அரசியல் குழுக்களையும் தொழிலாளர் சங்கங்களையும் கூட்டிணைக்கவென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலகப் பொதுவுடமைக் கொள்கை அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1864 ம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்டது. இதன் முதலாவது பேரவை 1966 ம் ஆண்டு நடத்தப்பட்டது.[1][2][3]

அனைத்துலக தொழிலாளர் ஒன்றியத்தின் எசுப்பானிய நடுவண் பேரவை முதன் முதலாகப் பயன்படுத்திய சின்னம்

பங்குபற்றிய அமைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.