From Wikipedia, the free encyclopedia
அந்த ஜூன் பதினாறாம் நாள் (Andha June Pathinaram Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், ரதிதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
அந்த ஜூன் பதினாறாம் நாள் | |
---|---|
இயக்கம் | ஏ. சண்முகம் |
தயாரிப்பு | பாமா பிக்சர்ஸ் சி. பாமா |
இசை | பி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | சிவசந்திரன் ரதிதேவி |
வெளியீடு | செப்டம்பர் 28, 1984 |
நீளம் | 3042 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.