அததொ-பி-29
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
HAT-P-29, பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் புற உலகங்கள் பெயரிடல் திட்டத்தின்[6] ஒரு பகுதியாக), 2019 ஆம் ஆண்டு முதல் இது முசுப்பெத்தைம் என்றும் அழைக்கப்படுகிறது[7] இது சுமார் 1,040 ஒளியாண்டுகள் (320 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு விண்மீனாகும். இது ஒரு ஜி-வகை முதன்மை வரிசை விண்மீன் . இதன் அகவை 2.2 ±1.0 பில்லியன் ஆண்டுகள். சூரியனின் பாதி அகவையை விடக் குறைவு. அததொ-பி-29 விண்மீன் அடர்தனிமங்களில் சற்றே செறிவூட்டப்பட்டுள்ளது. இதில் சூரியனை விட 35% கூடுதலான இரும்புச் செறிவு உள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Perseus |
வல எழுச்சிக் கோணம் | 02h 12m 31.47875s[1] |
நடுவரை விலக்கம் | +51° 46′ 43.5637″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.83 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −21.91±0.69[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -9.972 மிஆசெ/ஆண்டு Dec.: 1.790 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 3.1358 ± 0.0201[1] மிஆசெ |
தூரம் | 1,040 ± 7 ஒஆ (319 ± 2 பார்செக்) |
சுற்றுப்பாதை[2] | |
Primary | HAT-P-29 |
Companion | HAT-P-29 B |
Semi-major axis (a) | 3.290±0.002" (1041 AU) |
விவரங்கள் [3] | |
திணிவு | 1.198+0.065 −0.063 M☉ |
ஆரம் | 1.229+0.080 −0.073 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.337+0.045 −0.045 |
ஒளிர்வு | 1.89+0.3 −0.25 L☉ |
வெப்பநிலை | 6112±88 கெ |
அகவை | 2.2±1.0[4] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
Muspelheim, HAT-P-29, Gaia DR2 359058441314838528, TYC 3293-1539-1, GSC 03293-01539, 2MASS J02123147+5146435[5] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
2016 ஆம் ஆண்டில் 3.290 ±0.002 ″ அளவு கணிக்கப்பட்ட பிரித்தலில் மிகவும் மங்கலான 19 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள விண்மீன் துணை கண்டறியப்பட்டது, கையா DR2 வானியல் அளவியல் இது தொடர்பில்லாத பின்னணிப் பொருள் என்று கூறுகிறது.[8]
2011 ஆம் ஆண்டில், அததொ-பி-29 பி என்ற வெப்பமான வியாழன் ஒத்த கோள் ஒரு சிறிதளவு மையப்பிறழ்வு வட்டணையில் கண்டறியப்பட்டது. இந்தக் கோளுக்கு 2019 இல் டென்மார்க்கால் " சர்ட்டு " என்று பெயரிடப்பட்டது [9] கோளின் வட்டணை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன்26 ±16 டிகிரிக்கு சமமான மையப்பிறழ்வுடன் இருக்கும். [10]
2018 ஆம் ஆண்டில், ஒரு கோள்கடப்பு நேர வேறுபாட்டுக் கணக்கெடுப்பு, புவியின் தோராயமாக தாக்கும் மேலான பொருண்மைகளைக் கொண்ட கூடுதல் கோள்களளெதுவும் அமைப்பில் இல்லை என்பதைக் குறிக்கிறது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b (Surt) | 0.767+0.046 −0.045 MJ |
0.0665±0.0012 | 5.723376±0.000021 | 0.073+0.029 −0.028 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.