From Wikipedia, the free encyclopedia
அண்டவியல் மாறிலி, (Cosmological constant) அல்லது பிரபஞ்சவியல் மாறிலி (cosmological constant) என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்பியல் கொள்கையில் மாற்றங்கள் செய்து வெளியிட்ட ஒரு முன்மொழிவு ஆகும். இதன் குறியீடு கிரேக்கப் பெரிய எழுத்து லேம்டா (lambda: Λ) ஆகும் ஆகும். ஐன்ஸ்டீன் நிலையான பிரபஞ்சம் எனும் தனது கொள்கையை வலியுறுத்த இந்த மாறிலியை முன்மொழிந்தார். ஆனால் ஹபிளின் சிவப்புப்பெயர்ச்சியானது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதைக் காட்டவே[1] தனது இம்முன்மொழிவை ஐன்ஸ்டீன் கைவிட்டார். 1990களில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச முடுக்கம் பிரபஞ்ச மாறிலியின் மீதான ஆர்வத்தை புதுப்பித்துள்ளது.
ஐன்சுடைனின் புலச் சமன்பாட்டில் அண்டவியல் மாறிலி Λ பின்வரும் சமன்பாடு மூலம் தரப்படுகிறது:
Seamless Wikipedia browsing. On steroids.